Posts

Showing posts from July, 2021

ONE MAN SHOW

Image
  ரோம் கலாச்சாரத்தில், கழிவறைக்கென்று ஒரு கடவுள் உண்டு! அது மனிதரின் கழிவு மற்றும் விவசாயத்தில் இடைப்படுவதாக நம்பினார்கள்!  மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; *அல்லது அலுவலாயிருப்பான்;* அல்லது பிரயாணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான். (1 இராஜா 18:27) - இதில் "அலுவலாயிருப்பான்" என்பது, "கழிவறைக்கு சென்றிருப்பான்.." என்று பொருள்... எலியா விக்ரகங்களை பற்றியும் அறிந்திருந்தார்; விண்ணப்பத்திற்கு பதில் தரும் தேவனைப் பற்றியும் அறிந்திருந்தார்! ஆகவே அவரால் தெளிவாய் செயல்பட முடிந்தது. நம் தேவன் மனிதர்களைப்போல் அல்ல. அவர் காலங்களையும் யுகங்களையும் கடந்தவர். மற்ற மனிதர்களின் கலாச்சார; மற்றும் கடவுள் நம்பிக்கை அவர்களது உலக பயம் சார்ந்தது. *சர்வ வல்ல தேவனை நம்புகிற நம்முடைய நம்பிக்கை, தேவனுடைய அன்பையும், வல்லமையையும் சார்ந்தது! எதிலும் தோற்க மாட்டோம்! ஆமென்!* *Toilet God!* In Roman culture, there is a God for the toilet! It was believed to inter...